RRB Free Mock Test 2021 – Coding And Decoding ||Question &Answer| Check Here!!!

0
204
RRB Free Mock Test 2021
RRB Free Mock Test 2021

RRB Free Mock Test 2021 – Coding And Decoding || Check Here!!! Aspirants who are looking for offline mock test for RRB exam can use this opportunity; here we are conducting free mock test series. We have providing the free mock tests for the all RRB aspirants on the topic of coding and decoding contains 30 questions. Our mock test are available free of cost. We are conducting the mock test on every Thursday for aspirants. Answers and solution keys will be release Thursday evening 5 pm. candidates can identify their mistakes sections by practicing our mock test. It’s very useful for the RRB aspirants. Don’t miss that opportunity. Mock test questions are only standard and latest concepts. Mock test question are available here.

CODING AND DECODING 

Q.1) ஒரு குறிப்பிட்ட மொழியில் MIND என்பதை KGLB என்றும், ARGUE என்பதை YPESC என்றும் குறிப்பிட்டால் DIAGRAM எவ்வாறு குறிக்கப்படும்?
In a certain language ‘MIND’ becomes ‘KGLB’ and ‘ARGUE’ becomes ‘YPESC’, then what will DIAGRAM be in that code?
a) BGYPYEK b) LKBGYPK
c) GLPEYKB d) BGYEPYK

Q.2) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘PRODUCTIONS’ என்பதை ‘QQPCVEUHPMT’ என்று எழுதினால் ‘ORIENTATION’ என்பதை எவ்வாறு எழுதலாம்?
a) PSJFOVBSJNO b) NSHFMVBSJNO
c) PQJDOVBSJNO d) ஏதும் இல்லை
In a certain code, ‘PRODUCTIONS’ is written as ‘QQPCVEUHPMT’. How is ‘ORIENTATION’ written in that code?
a) PSJFOVBSJNO b) NSHFMVBSJNO
c) PQJDOVBSJNO d) None of these

Q.3) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘FAVOUR’ என்பதை ‘EBUPTS’ என்று எழுதினால் ‘DANGER’ என்பதை எவ்வாறு எழுதலாம்?
In a certain code, ‘FAVOUR’ is written as ‘EBUPTS’. How is ‘DANGER’ written in that code?
a) CBMHDS b) CBFFDS
c) EBHHFS d) EBFHDS

Q.4) ஒரு குறிப்பிட்ட ரகசிய மொழியில் FISH என்பதை EHRG என்று எழுதினால் JUNGLE என்பதை எவ்வாறு எழுதலாம்?
a) KVOHMF b) TIMFKD
c) ITMFKD d) ஏதும் இல்லை
If FISH is written as EHRG in a certain code, how would JUNGLE be written in that code?
a) KVOHMF b) TIMFKD
c) ITMFKD d) None of these

Q.5) ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் KAVERI என்பதை VAKIRE என்று எழுதினால் MYSORE என்பதை எவ்வாறு எழுதலாம்?
a) SYMERO b) SMYREO
c) OREMYS d) ஏதும் இல்லை
In a certain code, KAVERI is written as VAKIRE. How is MYSORE written in that code?
a) SYMERO b) SMYREO
c) OREMYS d) None of these

Q.6) ஒரு குறிப்பிட்ட ரகசிய மொழியில் ‘ROBUST’ என்பதை ‘QNATRS’ என்று எழுதினால் ‘ZXCMP’ என்பது எதனுடைய ரகசிய மொழி?
a) YYBNO b) AWDLQ
c) AYDNQ d) ஏதும் இல்லை
If ‘ROBUST’ is coded as ‘QNATRS’ in a certain language, which word would be coded as ZXCMP?
a) YYBNO b) AWDLQ
c) AYDNQ d) None of these

Q.7) ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் GRASP என்பதை ‘BMVNK’ என்று எழுதினால் CRANE என்பது எதனுடைய ரகசிய மொழி?
a) BQZMD b) GVERI
c) HWFSJ d) ஏதும் இல்லை
If in a certain language, ‘GRASP’ is coded as ‘BMVNK’, Which word would be coded as CRANE?
a) BQZMD b) GVERI
c) HWFSJ d) None of these

Q.8) ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ‘மழை’ என்பது ‘நீர்’ எனவும், ‘நீர்’ என்பது ‘ரோடு’ எனவும், ‘ரோடு’ என்பது ‘மேகம்’ எனவும், ‘மேகம்’ என்பது ‘வானம்’ எனவும், ‘வானம்’ என்பது ‘கடல்’ எனவும், ‘கடல்’ என்பது ‘பாதை’ எனவும் குறிக்கப்பட்டால் விமானம் எங்கு பறக்கும்?
a) மேகம் b) நீர்
c) கடல் d) ரோடு
If rain is water, water is road, road is cloud, cloud is sky, sky is sea and sea is path, where do aeroplanes fly?
a) Cloud b) Water
c) Sea d) Road

Q.9) ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ‘பேட்’ என்பது ‘ராக்கெட்’ எனவும், ‘ராக்கெட்’ என்பது ‘கால்பந்து’ எனவும், ‘கால்பந்து’ என்பது ‘கூடைப்பந்து’ எனவும், ‘கூடைப்பந்து’ என்பது ‘ஹாக்கி’ எனவும், ‘ஹாக்கி’ என்பது ‘கேரம்’ எனவும் குறிக்கப்பட்டால் கிரிக்கெட் விளையாடப் பயன்படுவது?
a) பேட் b) ராக்கெட்
c) கால்பந்து d) ஹாக்கி
If ‘bat’ is ‘racket’, ‘racket’ is ‘football’, ‘football’ is ‘shuttle’, ‘shuttle’ is ‘ludo’ and ‘ludo’ is ‘carrom’, what is cricket played with?
a) Bat b) Racket
c) Football d) Hockey

Q.10) ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ‘புத்தகம்’ என்பது ‘கடிகாரம்’ எனவும், ‘கடிகாரம்’ என்பது ‘பை’ எனவும், ‘பை’ என்பது ‘அகராதி’ எனவும், ‘அகராதி’ என்பது ‘ஜன்னல்’ எனவும் குறிக்கப்பட்டால் புத்தகத்தை எடுத்துச்செல்ல பயன்படுவது எது?
a) கடிகாரம் b) பை
c) அகராதி d) ஜன்னல்
If ‘book’ is ‘clock’, ‘clock’ is ‘bag’, ‘bag’ is ‘dictionary’, ‘dictionary’ is ‘window’, then which is used to carrying book?
a) Clock b) Bag
c) Dictionary d) Window

Q.11) ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ‘தூசி’ என்பது ‘காற்று’ எனவும், ‘காற்று’ என்பது ‘நெருப்பு’ எனவும், ‘நெருப்பு’ என்பது ‘நீர்’ எனவும், ‘நீர்’ என்பது ‘நிறம்’ எனவும், ‘நிறம்’ என்பது ‘மழை’ எனவும் குறிக்கப்பட்டால், மீன் எங்கு வாழும்?
a) தூசி b) நெருப்பு
c) மழை d) நிறம்
In a certain coded language, ‘dust’ means ‘air’, ‘air’ means ‘fire’, ‘fire’ means ‘water’, ‘water’ means ‘color’ and ‘color’ means ‘rain’. Where do fish live?
a) Dust b) Fire
c) Rain d) Color

Q.12) ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ‘வானம்’ என்பது ‘நட்சத்திரம்’ எனவும், ‘நட்சத்திரம்’ என்பது ‘மேகம்’ எனவும், ‘மேகம்’ என்பது ‘பூமி’ எனவும், ‘பூமி’ என்பது ‘மரம்’ எனவும், ‘மரம்’ என்பது ‘புத்தகம்’ எனவும் குறிக்கப்பட்டால் பறவை எங்கு பறக்கும் ?
a) புத்தகம் b) நட்சத்திரம்
c) வானம் d) மேகம்
In a certain symbolic language, ‘sky’ means ‘star’, ‘star’ means ‘cloud’, ‘cloud’ means ‘earth’, ‘earth’ means ‘tree’ and ‘tree’ means ‘book’, then where do the fly?
a) Book b) Star
c) Sky d) cloud

Q.13) ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ‘ஆரஞ்சு’ என்பது ‘வெண்ணெய்’ எனவும், ‘வெண்ணெய்’ என்பது ‘சோப்பு’ எனவும், ‘சோப்பு’ என்பது ‘இங்க்’ எனவும், ‘இங்க்’ என்பது ‘தேன்’ எனவும் குறிக்கப்பட்டால் துணி துவைக்கப்பயன்படுவது எது?
a) ஆரஞ்சு b) வெண்ணெய்
c) இங்க் d) சோப்பு
If orange is called butter, butter is called soap, soap is called ink, ink is called honey, honey is called sugar, then which of the following is used for washing clothes?
a) Orange b) Butter
c) Ink d) Soap

Q.14) ஒரு குறிப்பிட்ட மொழியில் E = 5 மற்றும் PEN = 35 எனில் PAGE = ?
In a certain language, E = 5 and PEN = 35 then PAGE =?
a) 5 b) 19 c) 29 d) 35

Q.15) ஒரு குறிப்பிட்ட ரகசிய மொழியில் ‘REASON’ என்பது 5 எனவும் மற்றும் ‘BELIEVED’ என்பது 7 எனவும் குறிக்கப்பட்டால் GOVERNMENT என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
In a certain language, ‘REASON’ is written as 5 and ‘BELIEVED’ is written as 7 then how is ‘GOVERNMENT’ written as?
a) 5 b) 8 c) 9 d) 10

Q.16) ஒரு குறிப்பிட்ட ரகசிய மொழியில் MACHINE என்பது 19-7-9-14-15-20-11 எனக் குறிக்கப்பட்டால் ‘DANGER’ என்பது எவ்வாறு எழுதப்படும்?

How can ‘DANGER’ be written if MACHINE stands for 19-7-9-14-15-20-11 in a particular secret language?
a) 10-7-20-13-11-24 b) 11-7-20-16-11-24
c) 13-7-20-9-11-25 d) 11-7-10-13-11-24

Q.17) ‘REQUEST’ என்பது ‘S2R52TU’ என மாற்றப்பட்டால் ‘ACID’ என்பது எவ்வாறு மாறும்?
If REQUEST is written as S2R52TU then how will ACID be written?
a) BDJE b) 1234
c) B3J4 d) 1D3E

Q.18) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘786’ என்றால் ‘study very hard’ என்றும், ‘958’ என்றால் ‘hard work pays’ என்றும் மற்றும் ‘645’ என்றால் ‘study and work’ என்றும் பொருள், எனில் ‘very’ என்பதன் குறியீடு என்ன?
In a certain code, ‘786’ means ‘study very hard’, ‘958’ means ‘hard work pays’ and ‘645’ means ‘study and work’. Which of the following is the code for ‘very’?
a) 2 b) 5 c) 7 d) 6

Q.19) ஒரு குறிப்பிட்ட ரகசிய மொழியில் ‘DELHI’ என்பதை ‘CCIDD’ என்று எழுதினால் ‘BOMBAY’ என்பதை எவ்வாறு எழுதலாம்?
If DELHI is coded as CCIDD, then how is BOMBAY coded as?
a) AJMTVT b) AMJXVS
c) MJXVSU d) WXYZAX

Q.20) ஒரு குறிப்பிட்ட ரகசிய மொழியில் ‘TRIPPLE’ என்பதை ‘SQHOOKD’ என்று எழுதினால் ‘DISPOSE’ என்பதை எவ்வாறு எழுதலாம்?
In a certain code, TRIPPLE is written as SQHOOKD. How is DISPOSE written in that code ?
a) CHRONRD b) DSOESPI
c) ESJTPTF d) ESJTPTF

Q.21) ஒரு குறிப்பிட்ட ரகசிய மொழியில் ‘TRIANGLE’ என்பது ‘SQHZMFKD’ என்று குறிக்கப்படுகிறது எனில் ‘DWZLOKD’ என்பது எதன் குறியீடு ஆகும்?
If in a certain language, TRIANGLE is coded as SQHZMFKD, Which word would be coded as DWZLOKD?
a) EXAMPLE b) FIGMENT
c) DISMISS d) PICTURE

Q.22) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘DELHI’ என்பது ‘73541’ என்றும் மற்றும் ‘CALCUTTA’ என்பது ‘82589662’ என்றும் குறிக்கப்பட்டால் ‘CALICUT’ என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
If DELHI is coded as 73541 and CALCUTTA as 82589662, how can CALICUT be coded?
a) 5279431 b) 5978213
c) 8251896 d) 8543691

Q.23) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘RIPPLE’ என்பது ‘613382’ என்றும் மற்றும் ‘LIFE’ என்பது ‘8192’ என்றும் குறிக்கப்பட்டால் ‘PILLER’ என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
In a certain code, RIPPLE is written as 613382 and LIFE is written as 8192. How is PILLER written in that code?
a) 318826 b) 318286
c) 618826 d) 338816
Q.24) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘ 24685’ என்பதை ‘33776’ என்று எழுதினால் ‘35791’ என்பதை எவ்வாறு எழுதலாம்?
In a certain code language 24685 is written as 33776. How is 35791 written in that code?
a) 44826 b) 44880
c) 46682 d) 44682

Q.25) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘PALAM’ என்பதை ‘43’ என்று எழுதினால் ‘SANTACRUZ’ என்பதை எவ்வாறு எழுதலாம்?
If PALAM could be given the code number 43 what code number can be given to SANTACRUZ ?
a) 75 b) 85 c) 120 d) 123

Q.26) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘ZYXW’ என்பதை ‘ABCD’ என்று எழுதினால் ‘STUV’ என்பதை எவ்வாறு எழுதலாம்?
In a certain language ‘ZYXW’ as coded as ‘ABCD’ then ‘STUV’ is coded as
a) HGFE b) CDEF
c) EFGH d) IJKL

Q.27) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘MADE’ என்பது ‘$%+#’ எனவும் மற்றும் ‘SOME’ என்பது ‘÷$#’ எனவும் குறிக்கப்பட்டால் DOES என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
In a certain language ‘MADE’ is written as ‘$% + #’ and ‘SOME’ is written as ‘*÷ $ #’ then how is ‘DOES’ coded as?
a) +÷#* b) ÷+#*
c) #*÷+ d) +÷#$

(Q.28 – Q.29) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘ki la fa so’ என்றால் ‘colours of the sky’ என்றும், ‘ro ki’ என்றால் ‘rainbow colours’ என்றும், ‘la pe jo’ என்றால் ‘sky high rocket’ என்றும் மற்றும் ‘pe so ne’ என்றால் ‘the rocket world’ என்றும் பொருள்.
In a certain language ‘ki la fa so’ means’ colors of the sky ‘,’ ro ki ‘means’ rainbow colors’,’ la pe jo ‘means’ sky high rocket’ and ‘pe so ne’ means ‘the rocket world’

Q.28) ‘the’ என்பதன் குறியீடு என்ன?
What is the code for ‘the’?
a) fa b) fa la c) so d) la

Q.29) ‘pe’ என்பது எதன் குறியீடு ?
What is the code for ‘pe’?
a) colour b) sky
c) high d) Rocket

Q.30) ஒரு குறிப்பிட்ட மொழியில் ‘ABSENT’ என்பதை ‘ZYHVMG’ என்று எழுதினால் ‘PRESENT’ என்பதை எவ்வாறு எழுதலாம்?
In a certain language, ‘ABSENT’ is coded as ‘ZYHVMG’, then ‘PRESENT’ is coded as?
a) KIHVHGM b) KIVHVMG
c) KITMHMG d) GKITYTL

Click Here For Mock Test

Download Answer Key

**Latest Government Jobs 2021**

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here